ஆலை உரிமையாளர்

img

கடன் வலையில் சிக்கவைத்த ஆலை உரிமையாளர்

கடலூர் மாவட்டம் அம்பிகா சக்கரை ஆலை, சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர் கரும்பு விவசாயிகள் பெயரில் தனித்தனியாக பல்வேறு வங்கிகளில், பல்வேறு கிளைகளில் ரூ.350 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர்.